பதினோராம் நாளுன்னை பிரிகையில் ஏதோ ஓருணர்வால் படபடக்கிறது மனம் !
பதினோராம் முறை உன் ஓவியத்திற்கு முத்தமிட்டும் அடங்கவில்லைத் தாகம் !
பதினொரு மணிக்கு உன் அழைப்பு கேட்டு நாணம் சூடிக் கொள்ளும் போர்வை !
பதிநோரைந்து முற்சேர்க்கை கனக்கும் தேகம் உன் தீண்டலில் சிறகு விரிக்கும் !
பதினோராம் மாதமாகியும் உலகம்பாரா சிசுவாய் வெளிவரத் துடிக்கும் காதல் !
பதினொரு செப்டெம்பரில் நடந்தது போல் இதயம் இடித்துச் சென்றது உன் முத்தம் !
பதினொன்றின் இருவொன்றாய் நாம் வாழ வாழ்த்துகிறேன் மார்ச்சின் !
பதினோராம் நாள் நாம் ஒன்றாய் நூற்றாண்டுகள் கடப்போமென !!!!

No comments:
Post a Comment