கவிதை ரசிகை
December 27, 2010
முத்தம்
சத்தமின்றி சயனித்திருந்த என் மனதில்
நித்தமும் ஒரு யுத்தம் செய்யச்
சித்தம் கொண்டு அந்த
முத்தத்தைத் தந்தாயோ கனவில்
இன்னும் முழுதாய் மீளவில்லை நான்
உன் மூச்சுக் காற்றிலிருந்து ......
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment