December 1, 2010

மரம்

உதிர்வதற்கு நான் இலையல்ல.......
உலர்வதற்கு நான் மலரல்ல .......
உடைவதற்கு நான் கிளையல்ல.......
உன்னில் உயிரூட்டிக் கொண்டிருக்கும் வேர் .......
ஆனால் என் காதல் புரியாத நீ ஒரு மரம் ....

No comments:

Post a Comment