இதயம் தேடிய உன் காதல் ...
விழிகள் தேடிய உன் முகம் ...
இமைகள் தேடிய உன் கனவு ...
விரல்கள் தேடிய உன் தேகம் ...
இதழ்கள் தேடிய உன் முத்தம் ...
இரவுகள் தேடிய உன் உணர்வு...
தோள்கள் தேடிய உன் தொடுதல் ...
நீ கொடுத்ததோ உள்ளம் தேடாத உன் பிரிவு .....!!!!!
No comments:
Post a Comment