11 டிசம்பர், 2010

காலம்

உன்னைச் சந்தித்தபொழுது வசந்த காலத்தை உணர்ந்தேன் !!!
உன்னை நினைத்தபொழுது இளவேனில் காலத்தை உணர்ந்தேன் !!!
உன்னைச் சேர்ந்தபொழுது மழைக் காலத்தை உணர்ந்தேன் !!!
உன்னுடன் உறங்கியபொழுது குளிர் காலத்தை உணர்ந்தேன் !!!
உன்னுடன் ஊடல் கொண்டபொழுது வெயில் காலத்தை உணர்ந்தேன் !!!
உன் பிரிவில் இன்று இலையுதிர் காலத்தை உணர்கிறேன் !!!
ஆனால் உதிர்வதோ என் இதயம் !!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக