இமைக் கொள்ளா கனவுகள் நிரப்பி ,
இதழ் முழுதும் புன்னகை பொருத்தி,
இணைப் பிரியாமல் கதைகள் பேசி,
இடைவெளிக்கு இடமின்றி விரல் பிடித்து,
இரவுப் பொழுதின் இனிமையை ரசிக்க ,
இரையும் கடற்கரைச் சென்றால்
ஆட்தின்னும் முத்தமொன்று தந்து என்னை
ஆக்சிஜன் அள்ளி அள்ளிக் குடிக்க வைத்தாயே !!
அதுதான்
என் கன்னம் விழுந்த முதல் காதல் முத்தம் !!!
மீண்டும் என்றென்று
எனை ஏங்க வைத்த கடைசி முத்தமும் அதுவே !!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக